தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

தஞ்சாவூர்

அ.தி.மு.க வேட்பாளர் ரங்கசாமி, தி.மு.க வேட்பாளர் டாக்டர் அஞ்சகம் பூபதி, தே.மு.தி.க வேட்பாளர் ஜெயபிரகாஷ் ஆகியோர் களத்தில் உள்ளனர். தி.மு.க-வுக்குள் கோஷ்டிப் பூசல்கள் இருந்தாலும், யாரையும் எதிர்பார்க்காமல் வீடு வீடாகச் சென்று ஓட்டு கேட்டு வருகிறார், அஞ்சுகம் பூபதி. அ.தி.மு.க வேட்பாளரும் சுழன்று வருகிறார். முன்னணியில் இருக்கும் சூரியனை, நெருக்கமாகவே இலை பின்தொடர்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்