காஞ்சிபுரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

செங்கல்பட்டு

தி.மு.க-வில் வரலட்சுமி மதுசூதனன், அ.தி.மு.க-வில் கமலக்கண்ணன் போட்டியிடுகிறார்கள். தி.மு.க-வினரின் ஒத்துழைப்பும், உள்ளூர் வேட்பாளர் என்பதும் வரலட்சுமி மதுசூதனனுக்கு பலம். கமலக்கண்ணனுக்கு உள்ளூர் அ.தி.மு.க-வினரின் ஒத்துழைப்பு இல்லை. தே.மு.தி.க-வின் அனகை முருகேசனும், பா.ம.க-வின் திருக்கச்சூர் ஆறுமுகமும் ஓட்டுக்களைப் பிரிக்கிறார்கள். தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கடும் போட்டியில் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்