விழுப்புரம் (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

விழுப்புரம்

அ.தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க கூட்டணியில்
இ.யூ.முஸ்லிம் லீக் வேட்பாளர் அமீர் அப்பாஸ், ம.ந.கூ-வில் தே.மு.தி.க வேட்பாளர் வெங்கடேசன், பா.ம.க-வின் பழனிவேல் மோதுகிறார்கள். இஸ்லாமிய சமூகத்தின் வாக்குகள் அமீர் அப்பாஸுக்கு பலம். தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் பொன்முடியை தோற்கடித்தவர் என்ற பலத்துடன் களத்தில் இருக்கிறார் சி.வி.சண்முகம். இந்த இருவரும் சம பலத்துடன் களத்தில் நிற்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்