மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

வில்லிவாக்கம்

அ.தி.மு.க சார்பில் தாடி மா.ராசு, தி.மு.க சார்பில் ப.ரங்கநாதன், தே.மு.தி.க சார்பில் பாண்டியன் போட்டியிடுகிறார்கள். இங்கு கள நிலவரப்படி நேரடிப் போட்டி தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான். ரங்கநாதன் இந்தத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ என்பதால், அவருக்குத் தொகுதியின் பல்ஸ் நன்றாகத் தெரியும். அ.தி.மு.க வேட்பாளர் இந்தத் தொகுதி தனக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்காததால் தேர்தல் முன் வேலைகளில் சுணக்கம் ஏற்பட்டது. தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் இழுபறி நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்