கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

பல்லடம்

 அ.தி.மு.க வேட்பாளர் ஏ.நடராஜன், தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ம.தி.மு.க வேட்பாளர் முத்துரத்தினம், பி.ஜே.பி-யின் தங்கராஜ் களத்தில் உள்ளனர். பி.ஜே.பி., ம.தி.மு.க வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார்கள். நெசவாளர்களுக்கு இலவச மின்சாரம் என்பது உள்ளிட்ட அ.தி.மு.க-வின் வாக்குறுதிகள் நடராஜனுக்கு பலம் கூட்டுகிறது. இங்கு, இலை முந்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்