வட சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகள்

2016 - சட்டசபைத் தேர்தல் மெகா கணிப்பு

திருவொற்றியூர்

மீனவ மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதி. அ.தி.மு.க சார்பில் பால்ராஜ், தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி, தே.மு.தி.க-வின் ஆறுமுகம் பா.ம.க-வின் வசந்தகுமாரி ஆகியோர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க-வின் சிட்டிங் எம்.எல்.ஏ-வான குப்பன் மீதான அதிருப்தி, பால்ராஜை பாதிக்கிறது. தே.மு.தி.க., பி.ஜே.பி., பா.ம.க வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பிரிக்கிறார்கள். அது கே.பி.பி.சாமிக்கு பலம் சேர்க்கிறது. இழுபறி நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்