ஹரிபாபு உயிருடன் இருக்கிறாரா?

ராஜிவ் காந்தி படுகொலை மர்மம்...

ராஜீவ் காந்தி படுகொலைச் சம்பவம் நடந்து இது 25-வது வருடம். மே 21, 1991-ம் வருடம் இரவு ஸ்ரீ பெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார் ராஜீவ் காந்தி. 25 வருடங்களுக்குப் பிறகு தற்போது, அந்தக் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய ஒரு  சந்தேக குண்டு தற்போது வெடிக்கப்போகிறது. அது.. ‘புகைப்படக்காரர் ஹரிபாபு சம்பவத்தில் இறக்கவில்லை என்பதுதான். “ஹரிபாபுவின் உடலுக்குப் பதிலாக முஸ்லிம் பிரமுகர் ஒருவரின் உடலை ஹரிபாபு குடும்பத்தினரிடம் போலீஸார் கொடுத்துவிட்டனர்’’ என்றை சர்ச்சையை ‘பைபாஸ்’ என்ற ஆவணப்படக் குழு வட்டாரத்தினர் தற்போது கிளப்பி உள்ளனர். அப்படியானால், ‘ஹரிபாபு என்ன ஆனார்? இப்போது எங்கே இருக்கிறார்?’

இந்தச் சந்தேகத்துக்கு முக்கியமான சாட்சியாக இருப்பது  ஹரிபாபு உடலின் போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட்டில் இருந்த வரிகள்தான். அதில், ஹரிபாபு பிறப்பு உறுப்பில் சுன்னத் செய்யப்பட்டிருந்தது என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்