கூடி இருக்கிறதா... குறைந்து இருக்கிறதா?

உண்மையான வாக்கு நிலவரம் என்ன?

வாக்கு எண்ணிக்கை முடிந்து, ஆட்சி அதிகாரத்தில் அமரப்போவது யார் என்பது தெரிந்துவிட்டது. இந்த நேரத்தில், ‘ஏன் வாக்குப்பதிவு குறைந்தது?’ என தேர்தல் நாள் அன்று பரபரப்பாக விவாதிக்கப்பட்ட விவகாரத்தை மக்கள் மறந்துபோயிருப்பார்கள். ஆனால், அது மறக்கக்கூடிய விஷயம் அல்ல. ‘100 சதவிகிதம் வாக்களிப்போம்’ என வீதிக்கு வீதி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஜவுளிக் கடை பைகளைக்கூட விட்டுவைக்காமல் ‘மே 16 வாக்களிப்போம்’ என விளம்பரங்களைச் செய்தார்கள். சமூக வலைதளங்களிலும் பிரசாரம் முடுக்கிவிடப்பட்டது. சிலிண்டர், பால் பாக்கெட் என வீட்டுக்குள் நுழையும் பொருட்களில்கூட வாசகங்கள். பேரணி, மால்களில் ஷோக்கள், கல்லூரிகளில் கருத்தரங்கம், மாதிரி வாக்குச்சாவடிகள் என எல்லாம் நடத்தியும் வாக்கு சதவிகிதம் குறைந்துபோனது.

உண்மையிலேயே வாக்கு சதவிகிதம் குறைந்து இருக்கிறதா... கூடி இருக்கிறதா? கடந்தகாலப் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் அலசுவோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்