மிஸ்டர் மியாவ்

படம்: மீ.நிவேதன்

கொடி: இரட்டை வேடங்களில் தனுஷ் நடித்த திரைப்படம் ‘கொடி’. கமர்ஷியல் ஹிட் டைரக்டர் துரை.செந்தில்குமார் இயக்கியுள்ளார். வெள்ளுடை வேந்தர்களின் அடிதடி, தடியடி என அரசியல் நெடி அடிக்கும் படம். சத்யராஜின் சினிமா வாழ்வில் பெரும் பிரேக் கொடுத்த ‘அமைதிப்படை’ சாயலில் அமைந்திருக்கிறது, ‘கொடி’ திரைப்படம். ‘ஆடுகளம்’ படத்தில் தேசிய விருது பெற்றுத்தந்த வெற்றி​மாறனை தயாரிப்பாளராக்கி அழகு பார்த்துள்ளார், தனுஷ்.

காஷ்மோரா: டைரக்டர் கோகுல் சொன்ன கதையைக் கேட்டு வியந்து​போன கார்த்தி, கடந்த மூன்றரை வருடங்களாக ‘காஷ்மோரா’ படத்தில் நடித்துவந்தார். இடையில், நாகார்ஜு​னாவுடன் ‘தோழா’ படத்தில் மட்டும் நடித்தார். ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தமிழ்ப் படங்களுக்கு பிரமாண்டமான செட் போடுவது வழக்கம். சென்னை திரு​வேற்காடு அருகில் ராஜீவன் அமைத்திருக்கும் பிரமாண்ட செட் காஷ்மோராவின் ஹைலைட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்