கழுகார் பதில்கள்

ஓவியம்: பிரேம் டாவின்ஸி

சங்கமித்ரா நாகராஜன், கோவை-6.

இரோம் ஷர்மிளாவுக்கும் அரசியல் ஆசை விடவில்லையா?

அரசியல் ஆசையால் இரோம் ஷர்மிளா தீவிர அரசியலுக்குள் நுழையவில்லை. எந்த நோக்கத்துக்காக அவர் இதுவரை உண்ணாவிரதம் இருந்து மக்கள் மன்றத்தில் போராட்டங்கள் நடத்தி வந்தாரோ அதே நோக்கத்தை நாடாளுமன்ற, சட்டமன்றங்களிலும் எதிரொலிப்பதற்காகத்தான் அவர் அரசியலுக்குள் நுழைந்துள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்