மிஸ்டர் மியாவ்

சமந்தா சரவெடி

சமந்தா திருமணமாகிச் சென்றுவிட்டால், அவருடைய இடத்தைப் பிடித்துவிடலாம் என்று சில ஹீரோயின் அம்மணிகள் கனவு கண்டனர். ஆனால், 2018-ல்தான் சமந்தாவுக்குத் திருமணம். விஷால் தயாரிப்பில் ஆர்யா, விஷால் நடிக்கும் ‘இரும்புத்திரை’, பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் ஒரு படம், தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் ஒரு படம் என திருமணத்துக்கு முன்பாக ஐந்து படங்களுக்கு மேல் நடிக்கிறார் சமந்தா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்