ரேகை சொல்லும் உண்மை!

அம்பலம்ஓவியம்: ஹாசிப்கான்

மிழாக இருந்தாலும் ஆங்கிலமாக இருந்தாலும் பளிச் என பார்வையை ஈர்க்கும் ஜெயலலிதாவின் கையெழுத்து. அச்சடித்தது போல அவ்வளவு அழகாக இருக்கும். அந்தக் கையெழுத்துக்கூட போட முடியாமல் கைவிரல் ரேகையைதான் அவரால் பதிவுசெய்ய முடியும் என்கிற நிலையில் அப்போலோவில் இருக்கிறார் ஜெயலலிதா. அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீட்டுக்காகத் தேர்தல் கமிஷனில் அளித்த ஃபார்ம் பி (Form B) படிவத்தில் ஜெயலலிதா கையெழுத்துப் போடவில்லை. கைவிரல் ரேகைதான் பதித்திருக்கிறார். தேர்தல் கமிஷனில் தரப்பட்ட இந்த ஆதாரத்தை முதன்முதலில் வெளிப்படுத்தியது ‘விகடன்’ இணையதளம். அ.தி.மு.க வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்செய்த 28-ம் தேதி அன்றே ‘கைநாட்டு’ ஆவணத்தை வெளியிட்டிருந்தோம். அரசியல் வட்டாரத்தில் இது அதிர்வலைகளை உண்டாக்கியது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்