மிஸ்டர் மியாவ்

அசத்தும் அமலாபால்

ண முறிவு விவகாரத்துக்குப் பிறகு, நடிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார், அமலாபால். தமிழில், ‘வடசென்னை’, ‘திருட்டு பயலே-2’. கன்னடத்தில், கிருஷ்ணா இயக்கத்தில்  ‘ஹெப்புலி’. தெலுங்கில் இரண்டு படங்கள் என தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று  கதாநாயகியாக ரவுண்டுகட்டி அடிக்கும் அமலாபால், அவ்வப்போது குடும்ப நல நீதிமன்றத்திலும் தலைகாட்டி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்