ஜெ. ஆபிஸுக்கே பாக்கி! - செந்தில் பாலாஜி சொத்துக்கணக்கு

தேர்தல்

ட்டசபைத் தேர்தலில் ஜெயித்திருந்தால் அம்மா கேபினெட்டில் அமர்ந்திருப்பார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.    எம்.எல்.ஏ-வாக ஜெயித்து, மந்திரி ஆகிவிடுவதற்காக கரன்சிகளை வாரி இறைத்தார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் கே.சி.பழனிச்சாமியும் தன் பங்குக்கு சளைக்காமல் பணத்தை கொட்டினார். இரண்டு கரன்சி மாஃபியாக்களால் அரவக்குறிச்சியின் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் கமிஷன்.

இப்போது அரவக்குறிச்சிக்கு நடக்கவிருக்கும் தேர்தலில் மீண்டும் அவர்களே களமிறங்கி உள்ளனர். எப்படியாவது மந்திரி ஆகிவிட வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜி காய்களை நகர்த்தி வருகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்