போன வருஷம் 12-வது இடம்... இந்த வருஷம் 18-வது இடம்!

தொழில் வளர்ச்சியில் புரட்சித் தலைவி ஆட்சியின் புரட்சி!பின்னடைவு

‘‘இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.2,42,160 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன’’- தமிழக அரசு நடத்திய முதலீட்டாளர்கள் மாநாட்டில்தான் இப்படி முதல்வர் ஜெயலலிதா தம்பட்டம் அடித்தார். ஆனால், தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் என்பதில் தமிழகம் 18-வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இடம், கட்டடத்துக்கான ஒப்புதல், தடையில்லா மின்சார வசதி ஆகிய மூன்றும் தொழில் தொடங்குவதற்கு முக்கியமானவை. இந்த மூன்றிலும் தமிழகம் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் பின்தங்கியிருக்கிறது. தொழில் துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில்தான் இந்த அதிர்ச்சிகள் வெளியாகி உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்