“கிரண்பேடியைத் தடுக்கும் அதிகாரிகள்!” - புதுச்சேரி அட்ராசிட்டி

நேருக்கு நேர்

“இங்குள்ள கலெக்டரையோ, மற்ற அதிகாரிகளையோ நம்புவதற்கு நான் தயாரில்லை. ஊழலைக் களைவதற்குப் பதிலாக, ஊழலுக்கு அவர்கள் துணை போகிறார்கள்” என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியிடம் இளைஞர் ஒருவர் பேசியது காரைக்கால் மாவட்டத்தைக் கதிகலங்கவைத்துள்ளது. 

வாரம்தோறும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 6 மணி வரை காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் ‘வீடியோ கான்ஃபரன்சிங்’ மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்கிறார், கிரண்பேடி. அந்த நிகழ்ச்சி, கடந்த 20-ம் தேதி நடந்தது. அதில் கலந்துகொண்ட சமூக சேவகரான மௌலி அடுக்கிய புகார்களைக் கண்டு அதிகாரிகள் வட்டமே ஆட்டம் கண்டுள்ளது. அப்படி என்ன பேசினார் மௌலி? அவரிடம் பேசினோம்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்