“மகளின் நலனுக்காக..!” - கமல் - கௌதமி 13 ஆண்டுகள்

பிரிவு

ஓர் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து​கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழும் வாழ்க்கையை கற்பனையில் உருவாக்கி கற்பித்த திரைப்படம் ‘ஒ.கே காதல் கண்மணி’. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இந்தத் திரைப்படம் 100 நாட்கள் ஓடியது. சினிமா அல்லாது நிஜ வாழ்வில் கமல் - கெளதமி இணைந்த  லிவிங் டுகெதர் வாழ்க்கை 13 ஆண்டுகள் கழித்து விரிசல் விழுந்து இருக்கிறது. ‘விருமாண்டி’ பெயர் மாற்றம், ‘விஸ்வரூபம் படத்துக்குத் தடை என்று சினிமா வாழ்விலும் சரி, வாணி கணபதி விவாகரத்து, சரிகா விலகல் என்று தனி வாழ்விலும் சரி, எப்போதும் பிரச்னைகளை சந்திப்பது கமலுக்குப் பழக்கமாகிவிட்டது. இப்போது இன்னொரு நெருக்கடி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்