20 மணி நேரம் உழைப்பதால் ஏற்பட்டது நோவு!

சொல்வது அ.தி.மு.க நிர்வாகிகள்ரியாக்‌ஷன்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறு பிரச்னை என்றால்கூட, கோயில் கோயிலாகப் படையெடுப்பது, காவடி தூக்குவது, தீச்சட்டி ஏந்துவது, மண்சோறு சாப்பிடுவது என அ.தி.மு.க-வினர் ஆரம்பித்து விடுவது வழக்கம். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பு அளித்தபோது, இதுபோன்ற காட்சிகளைத் தமிழகம் கண்டது. அமைச்சர் பெருமக்கள் போட்டிபோட்டு தாடி வளர்த்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்