எதிர்க் கட்சியோடு கூட்டு... ஈரோடு மாநகராட்சி ரூட்டு!

ஊழல்

டந்த 2008-ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்காலத்தில் ஈரோடு நகராட்சியை மாநகராட்சி​யாக அறிவித்தார்கள். அப்போது நகராட்சி தலைவராக இருந்த தி.மு.க-வைச் சேர்ந்த குமார் முருகேசன்தான் முதல் மேயர். அதன்பிறகு ஆட்சி மாற, காட்சியும் மாறின. மேயர் பதவி அ.தி.மு.க வசம் வந்தது. மேயர் ஆனார் மல்லிகா பரமசிவம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்