‘‘50 கோடி கொடு” கரன்சி கேட்ட கந்தசாமி!

புதுச்சேரி சடுகுடு மிரட்டல்

ருந்துத் தயாரிப்பு கம்பெனி ஒன்றிடம் புதுச்சேரி தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி, 50 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டார் என்ற விவகாரம் புதுச்சேரி அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாப்பிக்.

சென்னையை தலைமை இடமாகக் கொண்ட மருந்து தயாரிக்கும் ஷாசன் கம்பெனி, புதுச்சேரி காலாப்பட்டில் உள்ளது. ‘‘காங்கிரஸ் கட்சியின் செல்வாக்குமிக்க மறைந்த தலைவர் ஒருவர் அமைச்சராக இருந்தபோது, இந்த கம்பெனிக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனால், அந்தத் தலைவரின் குடும்பத்துக்குப் பல வசதிவாய்ப்புகளை இந்த கம்பெனி செய்துகொடுத்து வருகிறது. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உட்பட அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் பணத்தை வாரி இறைப்பதால், இந்தக் கம்பெனியால் ஏற்படும் சுற்றுச் சூழல் மற்றும் சுகாதாரக் கேடுகள் பற்றிய புகார்களை யாரும் கண்டுகொள்வது இல்லை” என்று கவலையோடு சொன்னார், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஒருவர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்