மனைவியை வைத்து வசியம்... மந்திரவாதியிடம் ஜோசியம்!

“தங்கப்புதையல் கிடைப்பதற்காக இதுவரை எட்டுப் பேரைக் கொலை செய்துள்ளேன்” எனக் கொலையாளி ஒருவர் வாக்குமூலம் கொடுக்க... திகிலடைந்து கிடக்கிறது திருச்சி.

திருச்சி, திருவெறும்பூர் தி.மு.க. வடக்கு ஒன்றியச் செயலாளர் கருணாநிதியின் மைத்துனர் வேங்கூர் தங்கதுரை. இவர் கடந்த செப்டம்பர் மாதம் முகம் சிதைந்த நிலையில், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். மாரிமுத்து என்பவர்தான் கொலை செய்ததாக தங்கதுரையின் நண்பர் சப்பாணி, போலீஸிடம் துப்புக் கொடுத்தார். போலீஸார் மாரிமுத்துவிடம் விசாரித்ததில் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதேசமயம், தங்கதுரை பயன்படுத்திவந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ. எண்ணை ட்ரேஸ் அவுட் செய்ததில், அந்த போனை சப்பாணி பயன்படுத்திக் கொண்டிருப்பது போலீஸாருக்குத் தெரியவந்தது.சப்பாணியிடம் தங்கள் பாணியில் போலீஸார் விசாரிக்க, அவர் கொடுத்த வாக்குமூலம் அதிர்ச்சி ரகம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்