தஞ்சை ‘கமிஷன்’ ஆபிஸ்! - மேயர் தர்பார்...

ஊழல்

கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக தஞ்சை நகராட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருந்த தி.மு.க., 2011 உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க-விடம் பறிகொடுத்தது. நகராட்சித் தலைவராக சாவித்திரி தேர்வானார். 2013-ல் மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து, தஞ்சை மாநகராட்சியின் முதல் மேயர் ஆனார், சாவித்திரி. சாவித்திரியின் முழுபலம் அவரது கணவர் கோபால். இவர், நகர்மன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர். ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்று காட்டி வந்ததன் மூலம், தன் மனைவியை நகராட்சித் தலைவர் நாற்காலியில் அமரவைத்தார். தஞ்சையின் முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்ற சாவித்திரி, தஞ்சைக்குப் பெருமை சேர்த்தாரா?

தஞ்சை மாநகராட்சியின் கடந்த ஐந்து ஆண்டுகாலச் செயல்பாடுகள் குறித்து தி.மு.க-வின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான சண்.ராம நாதனிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்