மிஸ்டர் மியாவ்

‘கபாலி’யில் ரஜினியின் மனைவியாகப் புடவையில் பாந்தமாக வரும் ராதிகா ஆப்தே, ரஜினியை சந்திக்கும் காட்சிகளில் ரசிகர்களை கலங்க வைப்பார். இப்போது, அவரது கிளுகிளு வீடியோ ஒன்று லீக் ஆகி சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. ‘பர்சேட்’ படத்தில் ராதிகா ஆப்தேவும்  அடில் ஹுசேனும் நிர்வாணமாக நடித்த காட்சிகள்  இணையத்தில் லீக் ஆக... அது பற்றி  கேள்வி கேட்ட நிருபரை கொத்து பரோட்டா போட்ட ஆப்தே, “நீங்கள், நிர்வாண உடலைப் பார்க்க விரும்பினால், கண்ணாடியில் உங்கள் உடலைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று  பாய்ந்துவிட்டார். வாயடைத்துப் போனார் அந்த நிருபர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்