சீக்குப் பிடித்த சிவகங்கை நகராட்சி!

ஊழல்

வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், குயிலி உட்பட பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துப் போர்புரிந்த எண்ணற்ற  தேசபக்தர்கள் வாழ்ந்த மண் சிவகங்கை. “வரலாற்றுச் சிறப்புமிக்க சிவகங்கை நகரம் இன்றைக்கு, ஊழல் பெருச்சாளிகளின் சீர்கெட்ட நிர்வாகத்தால் சீரழிந்து போயிருக்கிறது” என்று குமுறுகின்றனர் சிவகங்கை மக்கள்.

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க என பெரிய கட்சிகள் போட்டியிட்ட நிலையில், அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ச்சுனன், சேர்மனாக வெற்றிபெற்றார். காரணம்... மார்க்சிஸ்ட் கட்சி மீதான  நல்ல பெயரும், அர்ச்சுனன்  மீதான நல்ல இமேஜும்தான்.  ஆனால், பதவிக்கு வந்தபின், குறுகிய காலத்திலேயே அர்ச்சுனனின் இமேஜ் பஞ்சர் ஆனது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்