மிஸ்டர் மியாவ்

தமன்னாவின் பாலிஸி

சமீபகாலமாக பிரபுதேவாவிடம் நெருக்கம் காட்டிவரும் தமன்னா, தன் இரு கண்களையும் தெலுங்கு சினிமா மீதுதான் பதித்துள்ளார்.ஆந்திராவில் அறிமுக ஹீரோக்கள் படத்தில் ஒரு குத்தாட்டப் பாடலுக்கு அவர் ஒப்பந்தமாகி வருவதால், அங்கே முன்னணி நடிகைகளின் காதுகளில் புகை புறப்படுகிறது. ‘நான் புது முகத்தோட ஒரு பாட்டுக்குக் குத்தாட்டம் ஆடுற துக்குப்  பணத்தைக் கொட்டிக் கொடுக்கிறாங்க. எல்லோருமே சினிமாவுல சம்பாதிக்கத்தானே வந்தோம், அதைத்தானே நானும் செய்யறேன்” என்று விளக்கம் தருகிறார், ஊத்துக்குளி வெண்​ணெய் உடம்பழகி 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்