கழுகார் பதில்கள்

படம்:ஜெ.வேங்கடராஜ்

மாடசாமி, மயிலாடுதுறை.

கிரானைட் மோசடி தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட சகாயம் தலைமையிலான சட்ட ஆணையத்தின் அறிக்கை எப்போது வெளியிடப்படும்?

கிரானைட் குவாரிகளுக்கு தடை விதித்த சென்னை உயர் நீதிமன்றம், சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் சட்ட ஆணையம் அமைத்தது. அவரும் சுமார் ஒன்றரை ஆண்டுகாலம் பல்வேறு ஆபத்துகளுக்கு நடுவே மிகக் கடுமையாக  உழைத்து, விசாரணையை முடித்து அறிக்கையையும் கொடுத்துவிட்டார். ஆனால் அதன் மீது எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. எனவே பல மாதங்களாக சகாயம் அறிக்கை அப்படியே கிடக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்