மிஸ்டர் மியாவ்

சினிமா

‘வைர’த்தமிழ்!

நிகழ்ச்சி:1

கஸ்ட் 15-ம் தேதி. இந்திய திருநாட்டின் 70-வது சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாக ஐ.நா சபை சிறப்பான விழா ஒன்றை ஏற்பாடு செய்து இருந்தது. ஐ.நா சபையில் சர்வதேச அங்கத்தினர்கள் குழுமியுள்ள அந்த மகா சபையில் பாரதத்தின் 70-வது சுதந்திர தினத்தை கெளரவிக்கும் விதமாக பாடுவதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் ஒலிபெருக்கி முன்பு வந்தார். ‘வெள்ளைப் பூக்கள் உலகமெங்கும் மலர்கவே... விடியும் பூமி அமைதிக்காக விடிகவே’...  பாடலை அவரது உதடுகள் உதிர்த்தது. ஐ.நா சபையில் ஒலித்த தமிழ்ப் பாடல் கண்டு அயல்நாட்டவர்கள் ஆச்சர்யமும், அனந்தமும் அடைந்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்