கழுகார் பதில்கள்!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

நடிகர் கமல்ஹாசனுக்கு ‘செவாலியே விருது’ வழங்கப்பட்டிருப்பது பற்றி?

‘நம் காலத்தில் வாழும் நடிகர் திலகம்’ என கமல்ஹாசனை அவரது காலத்து சூப்பர் ஸ்டார் ரஜினியே சொன்ன பிறகு நாம் என்ன சொல்ல?!

மு.முத்துக்கிருஷ்ணன், வேலூர்-7.

‘ஜோக்கர்’ படத்தை கருணாநிதியும் ஜெயலலிதாவும் பார்த்தால் என்ன நினைப்பார்கள்?

படம் எடுத்தவரை ‘ஜோக்கர்’ என்று நினைப்பார்கள். விமர்சனங்களைத் தாண்டி தங்களை மாற்றிக்கொள்ளும் காலக்கட்டத்தை எல்லாம் அவர்கள் தாண்டி விட்டார்கள்.

ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25.

தி.மு.க. நடத்திய போட்டி சட்டமன்றம் ஜனநாயகத்தில் புதுமையா? விரோதமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்