‘‘வைகுண்டராஜனின் கேடயம் சசிகலா புஷ்பா’’ - அனல் கக்கும் ‘அண்ணன்’!

50 லட்சம் டன் தாதுமணல் கடத்தல்... 10 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு என்று பரபர குற்றச்சாட்டுகளுடன், 400 பக்க ஆவணங்களை வைத்துக்கொண்டு வைகுண்டராஜனுக்கு எதிராக அனல் கக்கினார் அவருடைய அண்ணன் குமரேசன். அவரைச் சந்தித்தோம்.

‘‘வைகுண்டராஜனுக்கு நீங்கள் உடன்பிறந்த சகோதரரா?’’

‘‘எனது அப்பா சுப்பையா நாடாருக்கு எனது அம்மா பரிபூரணம் அம்மாள்தான் முதல் தாரம். எங்கள் தாத்தா காலத்தில் இருந்து நாங்கள் மிகப் பெரிய நிலச்சுவான்தார் குடும்பம். எங்கள் பெற்றோருக்கு நாங்கள் 5 பிள்ளைகள். நாங்கள் குழந்தைகளாக இருந்தபோது, எங்கள் அம்மா இறந்து விட்டார். அதன்பிறகு, வந்தவர்தான் சுயம்புக்கனி அம்மாள். அவருக்கு ஆறு குழந்தைகள். நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த வைகுண்டராஜன்.’’

‘‘வைகுண்டராஜன் மீது நீங்கள் சுமத்தும் குற்றச்சாட்டு என்ன?’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்