மிஸ்டர் மியாவ்

 காஜல் கமென்ட்...

சிரஞ்சீவியின் 150-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.  பெருந்தொகை சம்பளம் பேசியும் ஏனோ ‘நோ’ சொல்லி விட்டார், நயன்தாரா. இப்போது சிரஞ்சீவிக்கு நாயகியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். ‘நான் சின்ன வயசுல ஸ்கிரீன்ல பார்த்து அசந்த ஹீரோகூட நடிக்கி​றேனே...’ என்று பூரிக்கிறாராம் காஜல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்