பெரிய மடாதிபதி ரெண்டு கல்யாணம் - சின்ன மடாதிபதி ஒரு கல்யாணம்

கும்பகோணம் சைவ மட சர்ச்சை!சர்ச்சை

டாதிபதிகள் திருமணமே செய்துகொள்ளக்கூடாது என்பது கும்பகோணம் வீரசைவ பெரிய மடத்தின் நியதி. ஆனால், அந்த மடத்தின் பெரிய மடாதிபதி இரண்டு பேரை  திருமணம் செய்துள்ளார் என்றும், இளைய மடாதிபதி ஒரு திருமணம் செய்துள்ளார் என்றும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளால் பரபரத்துக்கிடக்கிறது வீரசைவ பெரிய மடம். 

பெங்களூரில் உள்ள லிங்காயத்து மற்றும் வீரசைவ சமுதாயத்தினரால் கும்பகோணத்தைத் தலைமை இடமாகக் கொண்டு, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வீரசைவ பெரியமடம் நிறுவப்பட்டது. பெங்களூரு, கும்பகோணம், திருவாரூர், தாராசுரம், இலங்கை உள்ளிட்ட இடங்களில் மடங்களும், அவற்றுக்கான சொத்துக்களும் உள்ளன. இந்த மடத்தின் 92-வது பீடாதிபதியாக இருப்பவர் ஜெகத்குரு நீலகண்ட சாரங்க தேசிகேந்திர சுவாமிகள். இளைய மடாதிபதியாக இருந்து, வெளியேற்றப்பட்டு இருப்பவர் கங்காதரன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்