ஒன்று கூடிய மன்னார்குடி!

ன்னொரு வளர்ப்பு மகன் திருமணம் போல நடந்திருக்க வேண்டியது இளவரசி மகன் விவேக் திருமணம். ஜெயலலிதா உஷார் ஆனதால் அனைவரும் அடக்கிவாசித்து சைலண்டாக முடிந்துவிட்டது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மன்னார்குடி குடும்பத்தின் ரீயூனியன் போல இருந்தது  விவேக் - கீர்த்தனா திருமணம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்