பெண் வேட்டை!

காதல் கொலைகள்கொடூரம்

வினோதினி, வித்யா, நவீனா, சோனாலி, பிரான்ஸினா, மோனிகா, ரோஸ்லின் என்று முடிவில்லாமல் நீண்டுகொண்டிருக்கும் பெண்கள் மீதான உடல் வெறியாடல் கொலைகளுக்கு நம் சமூகம் கொடுத்திருக்கும் பெயர், ‘காதல் கொலைகள்’. ஒருதலைக் காதலால் கொலை, ஏமாற்றிய காதலியைக் கொலை செய்த காதலன் என காதல் உணர்வு சரியாகச் சொல்லித்தரப்படாத சில முட்டாள் இளைஞர்களின், பெண்கள் மீதான தாக்குதல்களுக்கு நாம் காதல் முலாம் பூசிக்கொண்டிருக்கிறோம்.

காதலை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக உதயக்குமார் என்னும் முன்னாள் மாணவரால் கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி வகுப்​பறையில் வைத்தே கட்டை​யால் அடித்துக் கொலைசெய்யப்பட்டார் கரூர் கல்லூரி மாணவி சோனாலி. கரூரே கண்ணீர் வடித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்