தலை(மை) இல்லாத செயலகம்

கவர் ஸ்டோரி

னிம விவகாரத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஞானதேசிகன், அதுல் ஆனந்த் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருக்​கிறது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் கோட்டை​யில் கூடி விவாதித்திருக்​கிறார்கள். 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில்தான் இப்படியொரு கூட்டம் கூட்டப்பட்டது. அதன்பிறகு, இப்போது தங்கள் பிரச்னைக்​காக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் ஒன்றுகூடியிருப்பது அதே அ.தி.மு.க ஆட்சியில்தான்.

சஸ்பெண்ட் விவகாரம் மட்டுமல்ல... துறை செயலாளர்கள் பதவி இடங்கள் காலி, காத்திருப்புப் பட்டியல், பென்ஷன் நிறுத்தம், பதவி உயர்வு வழங்காதது, பணி நீட்டிப்பால் பாதிக்கப்படும் சீனியாரிட்டி என ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்படும் அவலங்கள் அதிகம். கடந்த வெள்ளிக்கிழமை பணி நேரம் முடிந்த பிறகு கோட்டையிலேயே ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கத்தின் சிறப்பு பொதுக்குழு மீட்டிங் போட்டிருக்கிறார்கள். 50-க்கும் மேற்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பங்கேற்ற அந்தக் கூட்டத்தில் பல விஷயங்கள் அலசப்பட்டன.

தூக்கிவைத்துக் கொண்டாடினார்களே!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்