"ஆர்வம் இருந்தால் ஐ.ஏ.எஸ் ஆகலாம்!"

விகடன் வழிகாட்டுகிறது...பயிற்சி

விகடன் பிரசுரம், மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து ‘ஐ.ஏ.எஸ்-2016 இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி’ தமிழகத்தில் நான்கு இடங்களில் நடைபெற்றது. பயிற்சியாளர் டாக்டர் சங்கர சரவணன், ‘கிங்மேக்கர்’ ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் சத்தியஸ்ரீ பூமிநாதன் ஆகியோர் ஐ.ஏ.எஸ் தேர்வு குறித்து ஆலோசனைகளை வழங்கினார்கள்.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் பா.சீனிவாசன், எத்திராஜ் கல்லூரி சேர்மன் முரளிதரன் ஆகியோர் பங்கேற்றனர். ‘‘ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றிப் பெற விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தொடர் உழைப்பு தேவை. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை. நம்பிக்கையோடு தேர்வை அணுகுங்கள். பல வருடங்கள் அனுபவம் பெற்ற ஆசான்கள் தரும் ஆலோசனைகள் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற வழிகாட்டும்’’ என நம்பிக்கையை விதைத்தார் பா.சீனிவாசன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்