அழைப்பு விடுத்தோம்... காத்திருந்தோம்... கமிஷனர் வரவில்லை!

கொடுங்குப்பையூர் அவலம்

“குப்பை கொட்டும் பகுதி அருகே வசிக்கும் மக்களின் அவதி, மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியவில்லை. அந்த மக்களின் கஷ்டங்களைத் தெரிந்துகொள்ள, குப்பை கொட்டும் இடத்துக்கு அருகே ஒரு குடிசை போட்டுக் கொடுத்து, அதில் சென்னை மாநகராட்சி கமிஷனரைக் குடியிருக்க சொல்ல வேண்டும். அல்லது ஒரு நாற்காலியை கொடுத்து உட்காரவைக்க வேண்டும். அப்போதுதான் அவருக்கு மக்களின் கஷ்டங்கள் தெரியும். அவரால் 24 மணி நேரம் அந்த இடத்தில் இருக்க முடியுமா? கமிஷனர் விரும்பினால், அந்த இடத்தில் அவருக்கு ஒரு வீடுகூட கட்டித் தருகிறோம்” - ரிப்பன் பில்டிங்கில் ஏ.சி அறைக்குள் உட்கார்ந்துகொண்டு, ‘சிங்காரச் சென்னை’, ‘எழில்மிகு சென்னை’ என வாய்ச்சவடால் விடும் கமிஷனர் கார்த்திகேயனுக்கு எதிராகத்தான் இப்படி கர்ஜித்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்