டெங்கு தேசம்!

சாவு இலவசம் அபாயம்

‘டெங்கு தேசம்’ என்று தமிழ்நாட்டுக்கு பெயர் சூட்டலாம். அந்தளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது. ஆனால், டெங்கு காய்ச்சலே தமிழ்நாட்டில் இல்லை என்கிறார் அமைச்சர். ‘இது பருவகால பாதிப்பு தான்’ என்கிறார் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர். ஆனால், மொத்தத்தையும் அம்பலப்படுத்திவிட்டது மத்திய அரசின் அறிவிப்பு!

மிழகத்தில் 2016 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை ‘டெங்கு’ பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,163..!

கடந்த 6 ஆண்டுகளில் உயிரிழப்பு 101.

அதிகபட்ச உயிரிழப்பு 2012 -ல் 66 பேர்.

2010 முதல் 2016 வரை டெங்கு பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 32,002.!

- இது மத்திய அரசின் ஆய்வுக் கணக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick