மிஸ்டர் கழுகு : கோட்டைக்குப் போன சைதை ஃபைல்!

‘‘அப்பாடா... கொஞ்சம் தண்ணீர் கொடுங்க!’’ என்றபடி வந்து அமர்ந்த கழுகார். தாகம் தீர்த்துவிட்டு, காவிரி பிரச்னையை சொல்ல ஆரம்பித்தார்.

‘‘காவிரியில், தண்ணீர்விட வேண்டும் என கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டதும் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி, வேறு வழியில்லாமல் காவிரியில் தண்ணீரைத் திறந்துவிட்டது கர்நாடகா அரசு. இதனால் கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. ‘காவிரியில் தண்ணீர் கூடுதலாக விடுவதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என போராட்டங்களும் தொடங்கின. ‘காவிரி பிரச்னைக்காக நான்கு மாநில முதல்வர்கள் கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும்’ என கர்நாடக முதல்வர் சித்தராமய்யா பிரதமருக்கு கடிதம் எழுதினார். அதோடு கர்நாடக அமைச்சரவைக் கூட்டத்தையும் கூட்டினார். ஆனால் தமிழகத்தில் நீதிமன்ற நடவடிக்கையை தவிர வேறு எந்த நடவடிகையும் எடுக்கப்படவில்லை. குறைந்தபட்சம் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்கிற கோரிக்கைகூட நிறைவேறவில்லை. தமிழக முதல்வர் சுணக்கம் காட்டுகிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.’’

‘‘ம்’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்