சதுர்த்தி ஊர்வலங்கள்... சாதி தாக்குதல்கள்!

சிவகங்கை... கோவை... கடலூர் கொந்தளிப்புகள்

ரே நாளில் பல இடங்களில் தலித் மக்களுக்கு எதிரான வன்முறை வெடித்திருப்பது கொந்தளிப்பை உண்டாக்கியிருக்கிறது.

சிவகங்கை சதுர்த்தி

சிவகங்கை அருகே உள்ள அரசனூர் கிராமத்தில் பெரும்பான்மை சமூகமாக குறிப்பிட்ட சாதியினர் உள்ளார்கள். அவர்களுக்கு நடுவே, தலித் குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்தில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் நடந்துவந்த விநாயகர் சதுர்த்தி விழா, இந்த ஆண்டு வில்லங்கமாகி, தலித் மக்களின் வீடுகள் சூறையாடுவதில் வந்து நின்றுள்ளது.

அரசனனூரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற உயர்சாதிப் பெண்ணும், முத்துபாண்டி என்ற தலித் இளைஞரும் ஆறுமாதங்களுக்கு முன் திருமணம்செய்து கொண்டு இப்போது சென்னையில் வாழ்கின்றனர். தலித் இளைஞரோடு, சேர்ந்து வாழ்வதை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் விரும்பவில்லை. இந்தப் புகைச்சல்தான் இந்த இரு சமூகத்தினரிடையே பிரச்னைக்குப் ‘பிள்ளையார்சுழி’ போட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்