மிஸ்டர் மியாவ்

குற்றச்சாட்டு -1

நம்பர் ஒன் நடிகை நயன்தாராவுக்கு புதுக்குடைச்சல். சொற்ப சம்பளம் வாங்கும் நடிகைகள் எல்லாம், ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தவறுவதில்லை. ஆனால், கோடிகளைச் சம்பளமாகப் பெறும்  நயன் மட்டும் ஆடியோ விழாக்களில் தலைகாட்டுவதில்லை என ஒரு தரப்பு புகார் கிளப்பியது. ‘நான் நடிக்கிற படத்தோட ஃபங்ஷன்ல கலந்துக்கிட்டா, சென்டிமென்ட்டா அந்தப் படத்தோட வெற்றியைப் பாதிக்கும். அதனாலதான் கலந்துக்கிறதில்ல’ என நயன் தரப்பில் இருந்து ரிப்ளை வர, புகார் கிளப்பியவர்களின் முகங்களில் ஈ ஆடவில்லை.

குற்றச்சாட்டு -2                          

‘பிச்சைக்காரன்’ படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்தவர், சாக்னா டைடஸ். அவர், சில ரகசியத் திருமணம் செய்ததாகத் தகவல் கசிந்தது. ‘பிச்சைக்காரன்’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களில் ஒருவரான கார்த்திதான் மணமகன். ‘பெரிய ஸ்டாராக வேண்டிய என் மகளோட மனசைக் கெடுத்து இப்படிப்பண்ணிட்டாங்களே...’ என நடிகையின் தாய்க்குலம் கொதிக்கிறது.

குற்றச்சாட்டு -3

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்