கழுகார் பதில்கள்!

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

தி.மு.க. பொதுச்செயலாளராக கனிமொழியை நியமிக்க கருணாநிதி திட்டமிட்டு இருப்பது பற்றி?

அப்படியா? அப்படி எந்தத் தகவலும் இருப்பது மாதிரி தெரியவில்லையே? அழகிரி தொந்தரவுகள் குறைந்து சில மாதங்களாக ஸ்டாலின் நிம்மதியாக இருக்கிறார். அதற்குள் நீங்கள் புதுக்குண்டு போடுகிறீர்களே? தான் வகிக்கும் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலக அன்பழகன் எப்போதோ முடிவெடுத்துவிட்டார். அவரைப் ‘போக வேண்டாம்’ என்று சொல்லி கருணாநிதிதான் இருத்தி வைத்துள்ளார். அன்பழகன் இருப்பதுதான் தனக்கான பாதுகாப்பு என்று கருணாநிதி நினைக்கிறார். எனவே, அன்பழகன் இடத்துக்கு இப்போதைக்கு வேறு யாரையும் கொண்டுவர மாட்டார் கருணாநிதி.

லாரா கணபதி, சென்னை-91.

ராகுல், பிரியங்கா - இவர்களில் உங்கள் தேர்வு?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்