அங்கே கொலையாட்டம்... இங்கே கொண்டாட்டம்!

தண்ணீர்... கண்ணீர்... பன்னீர்!முரண்

ரே தேசத்துக்குள் இருக்கிற இரண்டு மாநிலங்கள் இந்தியா பாகிஸ்தான் போல தகிக்கிறது. காவிரி தண்ணீர் கேட்டதற்காக கர்நாடகாவில் தமிழர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். இங்கேயோ அதே நாளில் பன்னீர் தெளித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. தமிழக வாகனங்களும் தமிழர் நிறுவனங்களும் கடைகளும் அடித்து நொறுக்கப்படுகின்றன. ‘கர்நாடக்கே ஜெயம்... காவிரி... கர்நாடக்கே சொத்து’ என சொல்லி லாரி டிரைவர் களையும் கல்லூரி மாணவர் களையும் அடித்து சொல்ல வைத்தது எல்லாம் அநியாயத்தின் உச்சம். 144 தடை, ஊரடங்கு உத்தரவு, கொளுந்துவிட்டு எரியும் வன்முறை என ஜம்மு காஷ்மீரை கண் முன் நிறுத்துகின்றன. அங்கே கொலையாட்டம் நடந்து கொண்டிருக்கும்போது தமிழகத்தில் ஆளும் கட்சி கொண்டாட்டம் நடத்தியது விமர்சனங்களை விதைத்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்