உயிரோடு உலவும் மர்மக் கொலைக்காரர் யார்?

சுவாதி கொலை... ராம்குமார் மர்ம மரணம்...கவர் ஸ்டோரி

‘அம்மா சொன்ன மின் மிகை மாநிலத்தை ராம்குமார் டெஸ்ட் பண்ணி பார்த்து இருப்பார் போல!’
‘தோட்டா செலவு இல்லாமல் சிக்கனமாக என்கவுன்ட்டர் நிகழ்த்த முடியுமா?
என ஸ்காட்லாந்துயார்ட் போலீஸ் பிரமிப்பு!’
‘ஒய்.ஜி.மகேந்திரன் மேடைக்கு வரவும்!’
‘போலீஸ் சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும் என்று
எத்தனை உறுதியாக நம்புகிறது இந்த சமூகம்!’
‘இந்த வழக்கில் இதுவரை சுற்றப்பட்ட பூக்களிலேயே பெரிய பூ இந்த சாவுப்பூதான்!’
‘பலிஆடுன்னு பட்டவர்த்தனமாகவே சொல்லலாம்!’
‘தா.கிருஷ்ணன் அவரே வெட்டிக்கொண்டு இறந்தார்.
அதையே நம்பினோம். இதை நம்ப மாட்டோமா ஆபீஸர்!’
‘காவிகளின் வலையில் வீழ்ந்தாயடா!’
‘தமிழக மின்துறை அமைச்சர் ராஜினாமா செய்யவேண்டும்!’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்