‘‘மாப்பிள்ளைன்னு அழைச்சது... மரணத்தை விதைச்சது!’’ - ஒரு தலைக் கோரம்!

சோகம்

விழுப்புரம் நவீனா, கரூர் சோனாலி, தூத்துக்குடி பிரான்சினா, விருத்தாசலம் புஷ்பலதா வரிசையில் இப்போது கோவை தன்யா! ‘ஒருதலை’ என்ற பெயரில் ‘தறுதலை’கள் நடத்தும் கொடூரக் கொலையாட்டத்துக்கு முடிவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.

காதலை ஏற்க மறுத்ததால் வீட்டில் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார் கோவை தன்யா. கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தன்யா, தையல் தொழிலாளியான சோமசுந்தரம் -சாரதா தம்பதியினரின் ஒரே மகள். கோவை அன்னூர், தென்னம்பாளையம் சாலையில் வசித்த தன்யா, பி.எஸ்.சி. முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த மாதம்தான் தன்யாவுக்கு திருமண நிச்சயிக்கப்பட்டது. கல்யாணக் கனவுகளோடு காத்திருந்தவரை வீடு புகுந்து துள்ளத் துடிக்க கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார் ஷகீர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்