கழுகார் பதில்கள்!

படம்: சு.குமரேசன்

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

தி.மு.க-வில் சீனியர் தலைவர்கள்கூட ஸ்டாலினிடம் அடக்கமாக இருப்பது அவர் எதிர்க் கட்சித் தலைவர் என்பதற்காகவா? கருணாநிதியின் மகன் என்பதற்காகவா?(மழுப்பல் கூடாது!)

இதில் மழுப்புவதற்கு என்ன இருக்கிறது? இரண்டுமே இல்லை!

தி.மு.க-வின் தலைமைப் பதவி ஸ்டாலினுக்குத் தான் வரப்போகிறது என்று சீனியர்கள் அனைவரும் நினைக்கிறார்கள். அதனால், அவருடைய பேச்சைக் கேட்கிறார்கள். சீனியர்களின் வாழ்க்கை ஸ்டாலின் கையில் இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்