உணவு உரிமையில் அரசு தலையிடக்கூடாது!

ஜகா வாங்கிய மத்திய அரசு

றைச்சிக்காகப் பசு மாடு, காளை, ஒட்டகம் ஆகியவற்றைக் கொல்லக் கூடாது என விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து, கடந்த மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது மத்தியஅரசு. அதற்கு, நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்பலை கிளம்பியது. அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன. உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது. அதற்கு,   மாட்டிறைச்சி பற்றிய அறிவிப்பாணையில் விரைவில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. தற்போது, மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப்பெற்றுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்