ஆதார் ஜூனியர்: ஆதார் வாங்க வந்தாரா ட்ரம்ப் மகள்? | Aadhaar UIDAI serious reply to funny questions - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (13/12/2017)

ஆதார் ஜூனியர்: ஆதார் வாங்க வந்தாரா ட்ரம்ப் மகள்?

பொதுவாக அரசு அலுவலகங்களுக்கும் நகைச்சுவைக்கும் ரொம்ப தூரம். ஆனால் இந்த விஷயத்தில் ஆதார் ஆணையம் வித்தியாசமாக இருக்கிறது. சமூக வலைதளங்களில் காமெடியாக எழும் விவாதங்களுக்கு அதே உணர்வோடு பதில்கள் வருகின்றன ஆதார் ஆணையத்திடமிருந்து!

நீங்க எப்படி பீல் பண்றீங்க