“ஆர்.கே.நகரில் நான்கு ஜெயலலிதாக்கள் போட்டியிடுகிறார்கள்!”

கலாய்க்கிறார் கங்கை அமரன்

‘‘டி.டி.வி.தினகரன் நல்ல நடிகர். அரசியல் அனுபவங்கள் அவருக்கு இல்லை. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அவர். ஜெயலலிதா மரணம் அடைந்தவுடன்  அ.தி.மு.க-வில் சேர்ந்துகொண்டு, ‘நான் இப்படித்தான் செய்வேன்’ என்று சொல்பவர் நடிகரா... உண்மைத் தொண்டரா?’’ என அதிரடியாகக் கேட்கிறார் கங்கை அமரன். திரை இசையில் கலக்கி வந்த கங்கை அமரன், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பி.ஜே.பி-யின் புதுமுக வேட்பாளர். தகிக்கும் வெயிலில் தொகுதிக்குள் வலம்வந்த கங்கை அமரனைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்