ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி! | MGR centenary celebration in Trichy - More banners - Court order disrespect - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி!

நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருச்சி போலீஸ் கமிஷனர் அருண்

டப்பாடியும் பன்னீரும் செருப்பு கால்களோடு நடக்கும் ஆளுயுர கட் அவுட்களுக்குக் கீழே எம்.ஜி.ஆர் படத்தை வைத்து, அந்தத் தலைவரைப் புதுக்கோட்டையில் அவமதித்தனர். திருச்சியிலோ, நீதிமன்ற உத்தரவையே புறக்கணித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick