“வங்கிகளின் நிதிச்சுமையை அதிகரிக்கும்!” | Finance Minister Arun Jaitley new Notification about Bank investment - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/10/2017)

“வங்கிகளின் நிதிச்சுமையை அதிகரிக்கும்!”

‘பொதுத்துறை வங்கிகளில் அடுத்த இரண்டாண்டுகளில் கூடுதலாக ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். அதில், ரூ.1.35 லட்சம் கோடி, கடன் பத்திரங்கள் மூலமாகவும், ரூ.18,000 கோடி, பட்ஜெட் ஒதுக்கீடு மூலமாகவும், ரூ.58,000  கோடி வங்கிப் பங்குகள் விற்பனை மூலமாகவும் அளிக்கப்படும்’ - மோடி ஆட்சியின் அடுத்த அதிரடி இது!

மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு, எத்தகைய விளைவை ஏற்படுத்தும்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க